தமிழ் - தமிழ் அகரமுதலி
    உவமேயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபமேயம். (அணியி. 3.) Subject of comparison;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வன்னிக்கப்படுவது.

வின்சுலோ
  • ''s.'' That which is pa negyrized, or praised.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புகழ்பொருளுவமையணி pukaḻ-poruḷ-uvamai-y-aṇin. < புகழ்பொருள் +. (Rhet.) Atype of simile. See இதரவிதரம். (அணியி. 2.)
  • n. < புகழ்- +.(Rhet.) Subject of comparison; உபமேயம்.(அணியி. 3.)