தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) A simile in which the upamāṉam is praised and the upamēyam is left bare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Rhet.) A simile in which theupamāṉam is praised and the upamēyam is left bare; உபமேயத்தை வாளாவிடுத்து உபமானத்தை யாதேனும் ஒரு சிறப்புக்காட்டிப் புகழ்ந்து கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.)