தமிழ் - தமிழ் அகரமுதலி
    துதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துதி. புகழ்ச்சியைக் கடந்த போகமே (திருவாச. 37, 4). Praise, adulation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கீர்த்தி, துதி.
துதி.
துதி.

வின்சுலோ
  • [pukẕcci] ''v. noun. [used. substantively.]'' Praise, adulation, fame, &c., as புகழ்- oppos. to இகழ்ச்சி. For the compounds see தற் and வீண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகழ்-. Praise,adulation; துதி. புகழ்ச்சியைக் கடந்த போகமே(திருவாச. 37, 4).