தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழிப்பதுபோலப் புகழும் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. (தண்டி. 82). A figure of speech, containing praise couched in terms of apparent censure;

வின்சுலோ
  • [pukẕāppukẕcci] ''s.'' Praise, flattery, &c., couched in terms of dispraise. See அலங்காரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + ஆ neg. +. (Rhet.) A figure of speech,containing praise couched in terms of apparentcensure; பழிப்பதுபோலப் புகழும் அணிவகை.(தண்டி. 82.)