தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பச்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பச் செய்தல். உள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே (சீவக. 870). To cause to desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபுகல்-. To cause to desire; விரும்பச் செய்தல்.உள்ளு மாந்தரை யுள்ளம் புகற்றுமே (சீவக. 870).