தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; காதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். குறக்குறு மாக்கள் புகற்சியி னெறிந்த (நற். 104.) 1. Desire;
  • காதல். புகற்சியி னமைந்தோர் (நம்பியகப். 37). 2. Love;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகல்-. 1. Desire;விருப்பம். குறக்குறு மாக்கள் புகற்சியி னெறிந்த(நற். 104.) 2. Love; காதல். புகற்சியி னமைந்தோர்(நம்பியகப். 37).