தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனையாகிய நால்வகைப்பட்ட பாடன்முறை. ஆயவிசைப் புகனான்கி னமைந்த புகல் வகையெடுத்து (பெரியபு. ஆனாய. 26). (செந். vi, 216). The four modes of singing, viz., sthiti, pirakkiramam, cacāram, mūrccaṉai;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புகல் +நான்கு. (Mus.) The four modes of singing,viz.sthiti, pirakkiramam, cañcāram, mūrc-caṉai; ஸ்திதி, பிரக்கிரமம், சஞ்சாரம், மூர்ச்சனையாகிய நால்வகைப்பட்ட பாடன்முறை. ஆயவிசைப்புகனான்கி னமைந்த புகல் வகையெடுத்து (பெரியபு.ஆனாய. 26). (செந். vi, 216).