தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊட்டுதல் ; அறிவுறுத்துதல் ; உட்புகுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்புகுத்துதல். (யாழ். அக.) 1. To insert, introduce;
  • ஊட்டுதல். அல்லமதேவன் சரிதத் தீம்பால் ... புகட்டினால் (பிரபுலிங். துதி. 11). 2. To infuse, instil; to feed; to pour down the throat, as milk;
  • அறிவுறுத்துதல். செவிதிறந்து புகட்ட (திருவிளை. விடையிலச். 4) 3. To impress on the mind, teach, instruct;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபுகடு-. 1. To insert, introduce; உட்புகுத்துதல்.(யாழ். அக.) 2. To infuse, instil; to feed; to pourdown the throat, as milk; ஊட்டுதல். அல்லமதேவன் சரிதத் தீம்பால் . . . புகட்டினானால் (பிரபுலிங்.துதி. 11). 3. To impress on the mind, teach,instruct; அறிவுறுத்துதல். செவிதிறந்து புகட்ட(திருவிளை. விடையிலச். 4).