தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுப்பின் சுற்றுப்புறத்திலுள்ள மேடு. (J.) Ridge of an oven;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) raised margin of a fireplace.

வின்சுலோ
  • [pukṭu] ''s. [prov.]'' Raised margin of a fire-place,அடுப்பின்சுற்றுப்புறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Ridge of an oven; அடுப்பின் சுற்றுப்புறத்திலுல்ள மேடு. (J.)