தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில்தோகையாலான குடை ; மயிற்குஞ்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயிற்குஞ்சம். (W.) 2. Bunch of peacock's feathers;
  • மயிற்றோகையாலான குடை. (சீவக. 860, உரை.) 1. Umbrella made of peacock's feathers;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுழல்.

வின்சுலோ
  • ''s.'' An umbrella made of peacock's feathers, 2. A bunch of peacock's feathers, மயிற்குஞ்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Umbrella made of peacock's feathers; மயிற்றோகையாலான குடை. (சீவக. 860, உரை.) 2.Bunch of peacock's feathers; மயிற்குஞ்சம். (W.)