தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரத் தொங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரததூக்கம். (சூடா.) Decorative hangings;

வின்சுலோ
  • ''s.'' A bunch of peacock's feathers used as a whisk, மயிலிறகிற்செய்த ஈயோட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Decorative hangings; அலங்காரத்தூக்கம். (சூடா.)