தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில்தோகைக்கண் ; மயிலிறகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பீலிப்பிச்சம். பீலிக்கண்ணும் ஸ்நேஹிகளா யிருப்பார் கண் களுமிறே சாத்துவது (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191).
  • மயிற்றோகைக்கண். (ஈடு, 2, 2, 1, ஜீ.) Peacock-eye, the ocellus on a peacock's feather;

வின்சுலோ
  • ''s.'' Spots on a peacock's tail, மயிற்றோகைக்கண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பீலி +. Peacock-eye, the ocellus on a peacock's feather;மயிற்றோகைக்கண். (ஈடு, 2, 2, 1, ஜீ.)
  • n. < id. +. See பீலிப்பிச்சம். பீலிக்கண்ணும் ஸ்நேஹிகளா யிருப்பார் கண்
    -- S365 --
    களுமிறே சாத்துவது (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா.பக். 191).