தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழித்தல் ; கிழிதல் ; பிளத்தல் ; கீறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீறுதல். நகங்களாற் பீறினான். 3. To lacerate, scratch;
  • கிழித்தல். அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி (கம்பரா. ஊர்தே. 189). 2. To tear, rip, slit;
  • கிழிதல். பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் (கம்பரா. தேரேறு. 33).-tr. 1. To be torn;
  • பிளத்தல். 4. To split;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [M. pīru.] intr. Tobe torn; கிழிதல். பீறிற்றா மண்ட மென்பதோராகுலம் (கம்பரா. தேரேறு. 33).--tr. 1. To tear,rip, slit; கிழித்தல். அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி(கம்பரா. ஊர்தே. 189). 2. To lacerate, scratch;கீறுதல். நகங்களாற் பீறினான். 3. To split; பிளத்தல்.