தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிழிவு ; மலவாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிழிவு. (சங். அக.) 1. Rent, tear;
  • குதம். (J.) 2. Anus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anus, குதம்.
  • III. v. t. rend or tear, கிழி; v. i. be torn, கிழிந்துபோ. பீறல், v. n. rending, tearing; 2. (s.) a rent, பீற்றல். பீறல்துணி, a rag. பீறிப்போட, to lacerate or tear in pieces. பீறுண்டு சாக, to die lacerated or rent to pieces by wild beasts. பீறுண்ண, to be torn, to be ripped open.

வின்சுலோ
  • [pīṟu] ''s. [prov. vul.]'' Anus, குதம்.
  • [pīṟu] கிறேன், பீறினேன், வேன், பீற, ''v. a.'' To tear, rip, rend, slit, கிழிக்க. 2. To lacerate, to tear to pieces, கீற. 3. ''v. n.'' To be torn, கிழிய. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பீறு-. 1. Rent, tear; கிழிவு.(சங். அக.) 2. Anus; குதம். (J.)