தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமநோயால் பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல். பெய்வளை...நன்னலம் பீர்பூப்ப (பு. வெ. 12, இருபாற். 18). To grow pale through love-sickness, resembling in colour the sponge-gourd flower;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பீர் +. Togrow pale through love-sickness, resembling incolour the sponge-gourd flower; காமநோயால்பீர்க்கம்பூப்போல உடல் பசத்தல். பெய்வளை . . .நன்னலம் பீர்பூப்ப (பு. வெ. 12, இருபாற். 18).