தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடிவகை. (திவா.) Sponge gourd, strainer-vine, s.cl., Luffa acutangula;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of gourd.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.
ஓர்வகைக்கொடி.
ஓர்வகைக்கொடி.

வின்சுலோ
  • [pīrkku] ''s.'' A kind of gourd.--பீர்க்கு are three varieties--as கருக்குப்பீர்க்கு, a dark edible kind with four sided fruit, Cucumis acutangulus; நுரைப்பீர்க்கு--பாற்பீர் க்கு, a whitish edible kind Cucumis sulcatus; பேய்ப்பீர்க்கு a wild bitter kind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. bīrakāya.] Spongegourd, strainer-vine, s. cl.Luffa acutangula;கொடிவகை. (திவா.)