தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசலைநிறம் ; வெளுப்பு ; பீர்க்கு ; முலைப்பால் ; முகம்மதியப் பெரியார் ; முகம்மதியச் சப்பரம் ; மரவகை ; பெருக்கு

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். (சூடா.) Fear;
  • . 1. Sponge-gourd. See பீர்க்கு. (தொல். எழுத். 363.)
  • மரவகை. (தொல். எழுத். 363, உரை.) 2. A kind of tree;
  • பெண்டிர்க்குக் காமநோயாலுண்டாகும் பசலைநிறம். (சூடா.) முலைகள் பீர்கொண்டதும் (தேவா. 835, 5). 3. Pale colour of a love-stick woman;
  • வெளுப்பு. மனிசர்க் காகும் பீர் (திவ். திருவாய். 1, 5, 8). 4. Whitness;
  • பெருக்கு. குருதி பீர்விட (உபதேசகா. விபூதி. 38). 1. Abundant flow;
  • முலைப்பால். (சூடா.) 2. Milk, flowing from a woman's breast;
  • முகம்மதியப் பெரியார். Muham. 1. Muhammadan saint;
  • முகம்மதியர் ஊர்கோலத்தில் எடுத்துச் செல்லும் சப்பரம். (W.) 2. Shrine carried in procession by Muhammadans;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) a shrine taken in procession by the Mussalmen.
  • s. fear, timidity, அச்சம்; 2. change of colour through love-sickness, பசலை; 3. the பீர்க்கு gourd; 4. milk (as streaming or oozing from the breast). பீரிட, பீரோட, பீரிட்டுப்பாய், to stream out, to gush out (as milk, blood etc.)

வின்சுலோ
  • [pīr] ''s. (Hind.)'' A shrine taken in pro cession by the Mussaulmen.
  • [pīr] ''s.'' Fear, timidity, அச்சம். W.p. 621. BHEE, BHEERU. 2. Change of color through love-sickness, பசல். 3. The பீர்க்கு, gourd. 4. ''(c.)'' Women's milk as stream ing or oozing from the breast, முலைபாற்பீர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. hīr.] 1. Sponge-gourd. Seeபீர்க்கு. (தொல். எழுத். 363.) 2. A kind of tree;மரவகை. (தொல். எழுத். 363, உரை.) 3. Palecolour of a love-sick woman; பெண்டிர்க்குக் காமநோயாலுண்டாகும் பசலைநிறம். (சூடா.) முலைகள்பீர்கொண்டதும் (தேவா. 835, 5). 4. Whiteness;வெளுப்பு. மனிசர்க் காகும் பீர் (திவ். திருவாய். 1,5, 8).
  • n. cf. sphira. 1. Abundantflow; பெருக்கு. குருதி பீர்விட (உபதேசகா. விபூதி.38). 2. Milk, flowing from a woman's breast;முலைப்பால். (சூடா.)
  • n. < U. pīr. 1. Muhammadansaint; முகம்மதியப் பெரியார். Muham. 2. Shrine
    -- 2736 --
    carried in procession by Muhammadans; முகம்மதியர் ஊர்கோலத்தில் எடுத்துச்செல்லும் சப்பரம்.(W.)
  • n. < bhī. Fear; அச்சம். (சூடா.)