தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலைப்பால் வெளிப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முலைப்பால் வெளிப்படுதல். மன்னுதிரு முலைப்பால்கள் பீரோட (அரிசமய. பராங்குச. பக். 91). To stream out, as milk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பீர் +. Tostream out, as milk; முலைப்பால் வெளிப்படுதல்.மன்னுதிரு முலைப்பால்கள் பீரோட (அரிசமய. பராங்குச. பக். 91).