தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரான் ; வீமசேனன் ; விதர்ப்பநாட்டு மன்னன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாண்டு புத்திரருள் இரண்டாமவன். 1. Bhima, second of the sons of Pāṇdu, renowned for superhuman courage and strength;
  • உருத்திரன். (யாழ். அக.) 3. Rudra;
  • தமயந்தியின் தந்தை. 2. Father of Damayanti;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (also வீமன்) Bhima, second son of Pandu and supposed son of Vayu; 2. the father of Damayanti, the consort of Nala.

வின்சுலோ
  • [pīmaṉ] ''s.'' [''also'' வீமன்.] Bhîma, second son of Pandu and supposed son of Vayu, god of the wind, பாண்டுமைந்தரிலொருவன். 2. The father of Damiandi.தமயந்தியின்பிதா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhīma. 1. Bhīma,second of the sons of Pāṇḍu, renowned forsuperhuman courage and strength; பாண்டுபுத்திரருள் இரண்டாமவன். 2. Father of Dama-yanti; தமயந்தியின் தந்தை. 3. Rudra; உருத்திரன்.(யாழ். அக.)