தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீர்குலைவு ; தொந்தரவு ; அருச்சுனன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருச்சுனன். (பாரத.) Arjuna;
  • சீர்குலைவு. இந்த வீடு பீபற்சாய் இருக்கிறது. (C. G.) 1. Damaged condition; ruined state;
  • தொந்தரவு. (C. G.) என்னைப் பீபற்சு பண்ணினான். 2. Trouble, annoyance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bībhatsu. 1.Damaged condition; ruined state; சீர்குலைவு.இந்த வீடு பீபற்சாய் இருக்கிறது. (C. G.) 2. Trouble, annoyance; தொந்தரவு. (C. G.) என்னைப்பீபற்சு பண்ணினான்.
  • n. < Bībhatsu. Arjuna;அருச்சுனன். (பாரத.)