தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருமை ; பெருமை ; காண்க : நீர்ப்பாசி ; கொடிப்பாசி ; பேடி ; ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமை. (அரு. நி.) 2. Greatness;
  • பருமை. (திவா.) பீன தனத்தவள் (கம்பரா. கார்முக. 31). 1. Corpulence, bulkiness; roundness;
  • . 1. Duck-weed. See நீர்ப்பாசி. (சூடா.)
  • ஊர். (அரு. நி.) 4. Village;
  • பேடி. (அரு. நி.) 3. Hermaphrodite;
  • . 2. A kind of moss. See கொடிப்பாசி. (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. corpulence, bulkiness, பரு மை; 2. greatness, பெருமை.
  • s. duck-weed, பாசி; 2. a hermaphrodite, அலி; 3. village, ஊர்.

வின்சுலோ
  • [pīṉam] ''s.'' Corpulence, bulkiness, புஷ்டி. W. p. 539. PEENA. 2. Duck-weed, பாசி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīna. 1. Corpulence,bulkiness; roundness; பருமை. (திவா.) பீன தனத்தவன் (கம்பரா. கார்முக. 31). 2. Greatness;பெருமை. (அரு. நி.)
  • n. 1. Duck-weed. Seeநீர்ப்பாசி. (சூடா.) 2. A kind of moss. Seeகொடிப்பாசி. (சங். அக.) 3. Hermaphrodite;பேடி. (அரு. நி.) 4. Village; ஊர். (அரு. நி.)