தமிழ் - தமிழ் அகரமுதலி
    சளிநோய்வகை ; மூக்கடைப்புநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சளிநோய்வகை. 1. Ulceration in the nose attended with offensive discharge of mucus, Ozena;
  • மூக்கடைப்பு நோய். 2. Chronic inflammation of the mucous membrane of the nostrils;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பீனிசம், s. an ulceration in the head running off through the nostrils, cold affecting the nose.

வின்சுலோ
  • [pīṉacam] ''s.'' [''vul.'' பீனிசம்.] An ulcer ation in the head attended with offensive discharges of mucus through the nostrils. W. p. 539. PEENASA.--It is of different kinds as இரத்தபீனசம், சிராய்ப்பீனசம், நீர்ப்பீன சம், and மண்டைப்பீனசம், which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīnasa. 1. Ulceration in the nose attended with offensive discharge of mucusOzena; சளிநோய்வகை. 2.Chronic inflammation of the mucous membrane of the nostrils; மூக்கடைப்பு நோய்.