தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பீற்றல் ; தற்பெருமைப் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பீற்றல்.
  • தற்பெருமைப்பேச்சு. Swagger, boast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a rent, பீற்றல்.

வின்சுலோ
  • [pīttl] ''s. [vul.]'' A rent. See பீற்றல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பீற்றல்.
  • n. < பீத்து-. Swagger,boast; தற்பெருமைப்பேச்சு.