தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; நோவுசெய்யும் நோய் ; குடிக்கை ; மதுக்கடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடிக்கை. 1. Drinking;
  • மதுக்கடை. 2. Toddy shop;
  • வேதனை செய்யும் நோய். (திவா.) 2. Painful disease;
  • அச்சம். (சூடா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தாரா. அரக்கர். 31). 1. Fear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, அச்சம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அச்சம்.

வின்சுலோ
  • [pīti] ''s.'' Fear, அச்சம். W. p. 621. B'HEETI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhīti. 1. Fear; அச்சம்.(சூடா.) பீதியன்றி . . . நலிந்தனர் (உத்தரரா. அரக்கர்.31). 2. Painful disease; வேதனை செய்யும் நோய்.(திவா.)
  • n. < pīti. (யாழ். அக.) 1. Drinking; குடிக்கை. 2. Toddy shop; மதுக்கடை.