தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்னாடை அணிந்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பொன்னாடையுடையவன்] திருமால். (பிங்.) Viṣṇu, as wearing a cloth of gold;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திருமால்.

வின்சுலோ
  • ''s.'' Vishnu as wearing a silk garment, திருமால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pītāmbara.Viṣṇu, as wearing a cloth of gold; [பொன்னாடையுடையவன்] திருமால். (பிங்.)