தமிழ் - தமிழ் அகரமுதலி
    மஞ்சள் ; பித்தளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சள். (மலை.) 1. Turmeric;
  • பித்தளை. (சங். அக.) 2. Brass;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மஞ்சள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīta-kāvēra. 1. Turmeric; மஞ்சள். (மலை.) 2. Brass;பித்தளை. (சங். அக.)