தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேங்கைமரம் ; சந்தனம் ; செவ்வள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பீதசாரம். (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேங்கைமரம்.

வின்சுலோ
  • ''s.'' The வேங்கை tree, Ptero carpus. See கணி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. pīta-sāraka. See பீதசாரம். (மலை.)