தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருக்கை ; அரியணை ; பலிபீடம் ; விக்கிரகபீடம் ; மேடை ; மலவாய் ; குறைவட்டத்தின் எஞ்சிய பாகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்காதனம். செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6). 3. Throne;
  • பலிபீடம். 4. Altar;
  • விக்கிரக பீடம். ஸ்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7). 5. Pedestal;
  • குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி. (W.) 6. Complement of a segment;
  • மேடை. பிரசங்கபீடம். 2. Platform, dais;
  • ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ.129). 1. Seat, stool, chair, raised seat;
  • குதம். (யாழ். அக.) 7. Anus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a seat, a stool, a chair ஆசனம்; 2. a throne சிங்காசனம்; 3. an altar; 4. a small table, மேசை; 5. (in geom.) complement of a segment. பீடக்கால், the legs of a seat or table. பீடமேற, to take a seat; 2. to be in- augurated as the order of the சங்க ராசாரியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசனம், சிங்காதனம்.

வின்சுலோ
  • [pīṭam] ''s.'' A seat, stool, chair; a raised seat, ஆசனம். W. p. 537. PEET'HA. 2. A throne, சிங்காசனம். (சது.) 3. An altar. பலி பீடம். 4. ''(Tel.)'' A small table. பலகை. 5. ''[in geom.]'' Complement of a segment.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīṭha. 1. Seat, stool,chair, raised seat; ஆசனம். பீடஞ்செய் தாமரையோன் (திருக்கோ. 129). 2. Platform, dais;மேடை. பிரசங்கபீடம். 3. Throne; சிங்காதனம்.செம்பொற் பீடத்திருந்து (கம்பரா. கும்பகர்ண. 6).4. Altar; பலிபீடம். 5. Pedestal; விக்கிரக பீடம்.்ரீபாத பீடத்துக்குமேல் (S. I. I. ii, 135, 7). 6.Complement of a segment; குறைவட்டத்தின் எஞ்சிய பகுதி. (W.) 7. Anus; குதம். (யாழ். அக.)