தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயரமான அகன்ற நிலப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்து அகன்ற பூபாகம். Mod. Plateau, tableland;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pīṭha + bhūmi.Plateau, tableland; உயர்ந்து அகன்ற பூபாகம்.Mod.