தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்தாணி அமைந்த கைப்பிடியுள்ள கத்தி ; ஒரு நீண்ட கத்திவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நீண்ட கத்தி. Loc. 2. Long country knife;
  • எழுத்தாணியமைந்த கைப்பிடியுள்ள கத்தி. (J.) 1. Combined pocket knife and iron style;

வின்சுலோ
  • [pīccākktti ] --பீச்சாங்கத்தி, ''s.'' A hand-knife, a jack-knife, சிறியகத்தி. See பிச்சுவா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. bichwā+. [M. pīccāṅkatti.] 1. Combined pocket
    -- 2731 --
    knife and iron style; எழுத்தாணியமைந்த கைப்பிடியுள்ள கத்தி. (J.) 2. Long country knife;ஒருவகை நீண்ட கத்தி. Loc.