தமிழ் - தமிழ் அகரமுதலி
    மந்திரத்தின் சிறப்பெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து. Mystic letter or syllable which forms the essential part of a mantra;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விந்து.

வின்சுலோ
  • ''s.'' The mystical letter, or syllable, which forms the essential part of the mantra of any deity, மூலவெழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bījākṣara.Mystic letter or syllable which forms theessential part of a mantra; ஒரு மந்திரத்தின் சிறப்பியலான எழுத்து.