தமிழ் - தமிழ் அகரமுதலி
    விதை ; மூலம் ; அண்டவிதை ; சுக்கிலம் ; வழித்தோன்றல் ; காண்க : பீசாட்சரம் ; தாமரைத்தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுக்கிலம். (W.) 4. Semen virile;
  • அண்டவிதை. 3. Testicle;
  • மூலம். 2. Cause, origin, source;
  • விதை. (திவா.) 1. Seed;
  • சந்ததி. (W.) 5. Offspring, progeny;
  • . Lotus stalk. See பீசம்1 (திவா)
  • பீசங்கூடிய வகோர/மந்திரம் (விநாயகபு. 80, 687). 6. See பீசாட்சரம்

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. seed, விதை; 2. testicle, அண் டம்; 3. cause, origin மூலம். பீச கணிதம், prop. வீச கணிதம், algebra. பீச தீட்சை, spiritual illumination by the guru. பீச நியாயம், source of wisdom. பீசாங்குர நியாயம், (அங்குரம், sprout) arguing or reasoning in a circle. பீசாட்சரம், the mystical letrer or syllable which forms the essential of the mantra of any deity. பீசி, that which has பீசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அண்டம்.

வின்சுலோ
  • [pīcam] ''s.'' Seed, விதை. 2. Testicle, அண்டம். 3. Semen virile, சுக்கிலம். 4. Off spring, progeny, சந்ததி. 5. Pericarp of a lotus, தாமரைப்பூச்சுருள். 6. As பீசாட்சரம், which see. 7. Cause, origin, source, மூலம். W. p. 795. VEEJA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bīja. 1. Seed; விதை.(திவா.) 2. Cause, origin, source; மூலம். 3.Testicle; அண்டவிதை. 4. Semen virile; சுக்கிலம். (W.) 5. Offspring, progeny; சந்ததி. (W.)6. See பீசாட்சரம். பீசங்கூடிய வகோரமந்திரம்(விநாயகபு. 80, 687).
  • n. Lotus stalk. See பிசம்.(திவா.)