தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய பிரமசாரி ; சிறுபிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுபிள்ளை. (சிலப். 23, 88, அரும்.) 2. Small boy;
  • சிறிய பிரமசாரி. (சிலப். 23, 88, அரும்.) 1. A young piramacāri;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிழுக்கை +. 1. A young piramacāri; சிறியபிரமசாரி. (சிலப். 23, 88, அரும்.) 2. Small boy;சிறுபிள்ளை. (சிலப். 23, 88, அரும்.)