தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடு முதலியவற்றின் மலம் ; ஒன்றுக்கும் உதவாதவர் ; வேலைக்காரர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால் கொள்வர் (தேவா. 1110, 1). 1. Dung of sheep, goats, rats, etc.;
  • வேலைக்கா-ரன்-ரி. Colloq. 3. Menial servant;
  • ஒன்றுக்கு முதவாதவ-ன்-ள். Loc. 2. A worthless fellow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டையெரு.
ஆட்டுமலம், ஓர்கூத்து.
ஆட்டுமலம், ஓர்கூத்து.

வின்சுலோ
  • [piẕukkai] ''s.'' Dung of sheep, goats, hares, bats, rats, squirrels, &c., being in small round clots, ஆடுமுதலியவற்றின்மலம். See புழுக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. விழு-. [K. piḻkē,M. piḻuku.] 1. Dung of sheep, goats, rats, etc.;ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால்கொள்வர் (தேவா. 1110, 1). 2. A worthlessfellow; ஒன்றுக்கு முதவாதவ-ன்-ள். Loc. 3. Menialservant; வேலைக்கா-ரன்-ரி. Colloq.