தமிழ் - தமிழ் அகரமுதலி
    வடிதல் ; சொரிதல் ; கையால் இறுக்கிச் சாற்றை வெளியேறச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொரிதல். நெடுங்கார் கிடந்து படும் புனல் பிழியும் (கல்லா. 19, 23). 1. To shed, pour, as rain;
  • கையால் இறுக்கிச் சாறுவெளியேறச் செய்தல். பிழிந்துகொள் வனைய பெண்மைப் பெய்வளைத் தோளி (சீவக. 1496). 2. To squeeze, express, press out with the hands;
  • வடிதல். (W.) 3. To drip, as oil from hair; to exude, as juice from fruits;

வின்சுலோ
  • --பிழிவு, ''v. noun.'' Squeezing- as a fruit, winging--as a cloth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. piḍuṭcu, K. piḻi,M. piḻiyuka.] tr. 1. To shed, pour, as rain;சொரிதல். நெடுங்கார் கிடந்து படும்புனல் பிழியும்(கல்லா. 19, 23). 2. To squeeze, express,press out with the hands; கையால் இறுக்கிச்சாறுவெளியேறச் செய்தல். பிழிந்துகொள் வனையபெண்மைப் பெய்வளைத் தோளி (சீவக. 1496).--intr.To drip, as oil from hair; to exude, as juicefrom fruits; வடிதல். (W.)