தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் .
    (வி) வெளிப்படுத்து ; சாறு முதலியன பிழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள். (திவா.) Toddy, fermented liquor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy, fermented liquor, கள். பிழியர், toddy sellers.
  • II. v. t. wring or squeeze out, பிதுக்கு; v. i. issue as moisture from the hand, juice from fruits etc. பிழிதல், பிழிவு, v. n. squeezing. இரத்தம் பிழிய, to oppress; lit. to wring one's blood.

வின்சுலோ
  • [piẕi] ''s.'' Toddy-fermented liquor, கள். (சது.)
  • [piẕi] கிறேன், ந்தேன், வேன், ய, ''v. a.'' To squeeze out, to wring or press out in the hand, சாறுபிழிய. 2. ''v. n.'' To issue; to give out--as moisture from the hand, oil from the hair and juice from fruits, சாரம்வடிய ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிழி-. Toddy, fermentedliquor; கள். (திவா.)