தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொள்கலம் ; இறைகூடை ; தட்டுப்பிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10, 111). 2. Baling basket;
  • கொள்கலம். (W.) 3. Large vessel, receptacle;
  • தட்டுப்பிழா. மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி (பெரும்பாண். 276). 1. Round wicker basket;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a large vessel; 2. a plate of palmyra leaf to hold food, ஒலைக்கலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சட்டுவம்.

வின்சுலோ
  • [piẕā] ''s.'' A large vessel, a receptacle, கொள்கலம். 2. ''[prov.]'' A plate of a pal myra leaf to hold food, ஓலைக்கலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. piṭa. 1. Round wicker-basket; தட்டுப்பிழா. மலர்வாய்ப் பிழாவிற் புலரவாற்றி (பெரும்பாண். 276). 2. Baling basket;இறைகூடை. ஓங்குநீர்ப் பிழாவும் (சிலப். 10, 111).3. Large vessel, receptacle; கொள்கலம். (W.)