தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீரூற்றும் ஈமச்சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீரூற்றும் ஈமச்சட்டி. அழற்பெய் குழிசியும் பிழற்பெய் மண்டையும் (மணி 6, 92) . Earthen basin for sprinkling water, used in cremation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< புழல் + பெய்- +. Earthen basin for sprinklingwater, used in cremation; நீரூற்றும் ஈமச்சட்டி.அழற்பெய் குழிசியும் பிழற்பெய் மண்டையும் (மணி.6, 92).