தமிழ் - தமிழ் அகரமுதலி
    நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம். (தொல். பொ.75, உரை.) Mortification of the body, physical austerities forming part of niyamam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிழம்புநனிவெறுத்தல் piḻampu-naṉi-veṟuttaln. < id. + id. +. (Yōga.) See பிழம்புநனியுலர்த்தல். (சிலப். 14, 11, உரை.)
  • n. < பிழம்பு + நனி +. (Yōga.) Mortification of the body, physical austerities formingpart of niyamam; நியமத்தின் உறுப்பாகிய காயக்கிலேசம். (தொல். பொ. 75, உரை.)