தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரட்சி ; வடிவு ; உடல் ; கொடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரட்சி. கடுந்தழற் பிழம்பன்ன (திருவாச. 29, 7). (சூடா.) 1. Aggregate, mass; column or pillar, as of fire;
  • உடல். பிழம்பு நனியுலர்த்தல் (தொல். பொ. 75, உரை). 3. Body;
  • வடிவு. உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன (இறை. 1, பக். 15). 2. Form;
  • கொடுமை. பிழம்பு பேசும் பிட்டர் (திருவிசை. திருமாளி. 4, 2). Wickedness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an intangible appearance of an oblong shape, in form of a column or pillar of fire, flame, cloud, darkness etc; திரட்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரட்சி.

வின்சுலோ
  • [piẕmpu] ''s.'' An intangible appearance, of an oblong shape in form, of a column or pillar--as of fire, flame, a cloud; or darkness &c., இருட்பிழம்பு, திரட்சி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Aggregate, mass;column or pillar, as of fire; திரட்சி. கடுந்தழற்பிமும்பன்ன (திருவாச. 29, 7). (சூடா.) 2. Form;
    -- 2711 --
    வடிவு. உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப்படாதன(இறை. 1, பக். 15). 3. Body; உடல். பிழம்பு நனியுலர்த்தல் (தொல். பொ. 75, உரை).
  • n. cf. பிழக்கு. Wickedness; கொடுமை. பிழம்பு பேசும் பிட்டர் (திருவிசை.திருமாளி. 4, 2).