தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழை. பிழக்குடைய விராவணனை (திவ். பெரியாழ். 4, 8, 5). வழக்கே யெனிற் பிழக்கே (தேவா. 1154, 4). Wrong, injustice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிழை. Wrong,injustice; பிழை. பிழக்குடைய விராவணனை (திவ்.பெரியாழ். 4, 8, 5). வழக்கே யெனிற் பிழக்கே (தேவா.1154, 4).