தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டின் பின்வாயிற்புறம் ; கடை மடை ; நுழைவாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon

    பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
    • பிழைக்கடை, புழைக்கடை, புறக்கடை, s. back-yard behind the house.

    வின்சுலோ
    • [piẕkkṭai ] -பிழைக்கடை, ''s.'' [''also'' பு ழைக்கடை, பிறக்கடை.] Back-yard, behind the house. ''(c.)''

    சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
    • n. Corr. of புழைக்கடை. (C. G.)