தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணேசரை வைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை. Loc. Niche in the centre of a wall for setting up the image of Gaṇēša;

வின்சுலோ
  • ''s.'' A niche in a wall for an image of பிள்ளையார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிள்ளையார் +. Niche in the centre of a wallfor setting up the image of Gaṇēša; கணேசரைவைப்பதற்காகச் சுவரின் நடுவில் வைக்கும் புரை.Loc.