தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாளாற்பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார் உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) Theme describing the citizens rejoicing at the valour of a victorious prince and bestowing the kingdom upon him to the acompaniment of drums;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing the citizens rejoicing at the valour of a victorious prince andbestowing the kingdom upon him to the accompaniment of drums; வாளாற்பொருது மேம்பட்ட அரசிளங்குமரனைக் கண்டு அந்நாட்டிலுள்ளார்உவந்து பறையொலிக்க அரசு கொடுத்தலைக் கூறும்புறத்துறை. (தொல். பொ. 60.)