தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிள்ளைத்தன்மை ; இளமையிலுள்ள அறியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைத்தன்மை. அளவில் பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4). 1. Childhood; childishness;
  • இளமையிலுள்ள அறியாமை. பிள்ளைமை காதல் கூர (சீவக. 2529). 2. Childish innocence;

வின்சுலோ
  • ''s.'' Childishness, puerility, babyhood, any thing infantile, பிள்ளைத்தன் மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Child-hood; childishness; பிள்ளைத்தன்மை. அளவில்பிள்ளைமை யின்பத்தை (திவ். பெருமாள். 7, 4). 2.Childish innocence; இளமையிலுள்ள அறியாமை.பிள்ளைமை காதல் கூர (சீவக. 2529).