தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளுக்கு அறமாகத்தரும் பால் ; முலைப்பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால். 1. Cow's milk distributed free for the use of infants;
  • முலைப்பால். 2. Mother's milk;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Colloq. 1. Cow's milk distributed free for theuse of infants; குழந்தைகளுக்குத் தருமமாக வார்க்கும் பால். 2. Mother's milk; முலைப்பால்.