தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரிற் சென்றறியாத மறக்குடிச் சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.) Theme describing the courageous spirit shown by warriors' children though they have never been to a battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing the courageousspirit shown by warriors' children though theyhave never been to a battle; போரிற் சென்றறியாத மறக்குடிச்சிறுவர் தாமே செய்யுந் தறுகணாண்மையைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 60.)