தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிள்ளைத்தன்மையுள்ள போர் விரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 8.) Theme describing the dance of a young warrior, exultant at the wounds he received in battle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Puṟap.) Theme describing the danceof a young warrior, exultant at the woundshe received in battle; பிள்ளைத்தன்மையுள்ள போர்வீரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்துமகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ.2, 8.)