- நொறுக்குதல். முடியொரு பஃதவையுடனே பிட்டான் (தேவா. 883, 8). 5. To crush;
- பிலவுண்டாதல். 1. To burst, open; to be rent or cut;
- துண்டுபடுதல். அப்பளம் பிண்டுபோயிற்று. 2. To be broken to pieces;
- விள்ளுதல். அன்னை யடரும் பிட்டுப் பிட்டுண்டாய் (குமர. பிர. மதுரைக்கலம். 1). 4. To cleave asunder, divide;
- மனம் வேறுபடுதல். இருவர்க்கும் பிட்டுக்கொண்டது.-tr. 3. To be at variance; to disagree;
|