தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரித்தல் ; வெகுளுதல் ; கக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரவாரித்தல் கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36). 1. To make a roaring noise;
  • கக்குதல் பிளிற்றினும்ப ரொழிந்தெயி றூனஞ்செய்யுங்கோள் (சீவக.1286). To spit out, vomit;
  • வெகுளுதல். பிச்சை புக்குண்பான் பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40) . 2. To fret with anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tomake a roaring noise; ஆரவாரித்தல். கயக்களியூரிற் பிளிற்றி விடும் (நான்மணி. 36). 2. To fretwith anger; வெகுளுதல். பிச்சை புக்குண்பான்பிளிற்றாமை முன்னினிதே (இனி. நாற். 40).
  • 5 v. tr. < பிலிற்று-.To spit out, vomit; கக்குதல். பிளிற்றினும்பரொழிந்தெயி றூனஞ்செய்யுங்கோள் (சீவக. 1286).